ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து
கோபிநாத்
UPDATED: Apr 16, 2024, 11:05:21 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கந்த்பால் நவ்காம் பகுதியில் நடந்த சம்பவத்தில் பலர் காணாமல் போயுள்ளனர்.
மீட்புப் பணி தொடங்கப்பட்டு, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் பலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம் உட்பட பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு