குமரி மாவட்டம் பொழிக்கரை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் - பொதுமக்கள் வெளியேற்றம்

முகேஷ்

UPDATED: May 5, 2024, 1:36:18 PM

அரபிக் கடல் பகுதிகளில் இன்று பலத்த கடல் சீற்றமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ள காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பொழிக்கரை கடற்கரை கிராமத்தில் இன்று காலையிலிருந்தே கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், துண்டில் வளைவை நீட்டித்து தர வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

  • 3

VIDEOS

Recommended