கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் மாற்றுப்பாதையில் தடையை மீறி குளித்ததால் 5 பேர் பலி

முகேஷ்

UPDATED: May 6, 2024, 3:10:12 PM

மருத்துவ மாணவர்கள் 5பேர் உயிரிழந்த பகுதியில் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் மாற்றுப்பாதையில் சுற்றுலா பயணிகள் குளிக்கச் சென்றுள்ளனர்

லெமூர் கடற்கரையின் முன்வாசல் மூடி இருந்ததால் மாற்றுப்பாதையில் சென்று குளித்துள்ளனர்

குமரி மாவட்ட கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்படும் என்று எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்தார்.

லெமூர் கடற்கரை அலையில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விபரம் :

மேலும் இறந்தவர்கள் விபரம் :

பிரவீன் ஷாம் -24/M ,

S/o முருகேசன்,

ஒட்டான்சத்திரம்.

காயத்ரி -25/F,

D/o பாபு,

நெய்வேலி.

சாருகவி -23/F,

D/o துரை செல்வன்,

தஞ்சாவூர்.

வெங்கடேஷ் -24/M,

அந்திரபிரதேஸ்.

சர்வ தர்ஷித் -23/M

S/o பசுபதி,

கன்னியாகுமாரி.

 

  • 1

VIDEOS

Recommended