ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேரிடர் கால புகார்களை இந்த எண்ணிற்கு அழையுங்கள்.

பரணி

UPDATED: Oct 15, 2024, 4:21:59 PM

ராணிப்பேட்டை மாவட்டம்

நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 X7 மணி நேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழை/ பேரிடர் ஆபத்து தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொலைப்பேசி எண் : 04172-271000

வட்டாட்சியர் பேரிடர் மேலாண்மை : 04172-273166, 9940858091

மேலும் வட்ட அளவில் கீழ்க்கண்ட எண்களில் மழை மற்றும் ஆபத்து தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

வட்டாட்சியர். அரக்கோணம் 

9445000507 மற்றும்  9790129112

வட்டாட்சியர், ஆற்காடு 

9445000505 மற்றும் 8148791268

வட்டாட்சியர், வாலாஜா 9445000506 மற்றும் 8144250999

வட்டாட்சியர், சோளிங்கர் 9384095101 மற்றும் 8940662587

வட்டாட்சியர், கலவை 8072601378 மற்றும் 9791187428

வட்டாட்சியர், நெமிலி 9384095102 மற்றும் 9943788565

பொதுமக்கள் மழை நேரங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா அவர்களும், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் / மாவட் வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின்படி நாளை 16.10.2024 மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு. சந்திரகலா இஆப  உத்தரவிட்டுள்ளார்.

 

VIDEOS

Recommended