சிதம்பரம் அருகில் உள்ள குளத்தில் சுமார் 4 அடி உயரமுள்ள 20 கிலோ முதலை நடமாட்டம்.

சண்முகம்

UPDATED: Oct 25, 2024, 7:14:26 PM

கடலூர் மாவட்டம் 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள ஆயங்குடி கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 20 கிலோ எடையுள்ள முதலை ஒன்று புகுந்து இருப்பதாக தகவல் பேரில் குருசாமி மாவட்ட வன அலுவலர் அவர்கள் உத்தரவும்படி சிதம்பர வனசரக அலுவலர் இக்பால் அவர்களின் அறிவுரையின்படி சிதம்பரம் பிரிவு வனவிலர் ஞானசேகர் வன ஊழியர்கள் முதலியார் சுமார் குளத்தில் இரண்டு மணி நேரமாக வலைவீசி போராடி முதலையை பிடித்தனர்

வனத்துறையினர்

பின்பு பத்திரமாக சிதம்பரம் அருகில் உள்ள வக்கார மாறி விட்ட குளத்தில் விட்டனர் வனத்துறையினர் வக்காரமாரி குளத்தில் விடுவதோடு அவர்களது பணி முடிந்து விட்டது அதை பாதுகாப்பது கிடையாது அதற்கு உணவும் கிடையாது முதலைகள் உணவைத் தேடி நீர்வழிப் பாதைகள் மற்றும் வயல்வெளிகளில் ஊர்ந்து சென்று கால்நடைகளை கொன்று உணவு உண்ணுகிறது சில சமயங்களில் மனிதர்களும் இறையாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended