குமரியில் மணல் கொள்ளை மணல் மாஃபியா அட்டகாசம்.
முகேஷ்
UPDATED: Jul 25, 2024, 6:33:10 PM
கன்னியாகுமரி மாவட்டம்
அகஸ்திஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட நாகர்கோயில் பனை குளத்தில் அனுமதியின்றி வண்டல், களிமண் கடத்தி சட்டவிரோதமாக தென்னந்தோப்பில் பதுக்கி வைத்த மணல் மாபியா கும்பல்.
மண் எடுத்து சென்றதால் சாலையில் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை.
Today Latest District news
பொதுமக்கள் புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவின் பெயரில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மூர்த்தி சம்பவ இடத்தில் விசாரணை.
சட்டவிரோத மண் வெட்டி கடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு