நாகர்கோயில் இ எம் ஐ நிறுவன உரிமையாளர் ரூ.10 கோடிக்கு மேல் மோசடி பெண் புகார்.
முகேஷ்
UPDATED: Apr 27, 2024, 7:05:17 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இ எம் ஐ ( EMI INDIYA ) என்ற தனியார் நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கி ஏராளமான பெண்களிடம் இருந்து 10 கோடிக்கு மேல் கடனாக பணம் பெற்று ஏமாற்றி உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கராத்தே கண்ணதாசன் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் செல்வி நாகர்கோவிலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இது போன்ற புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றனர்,
இந்த கராத்தே கண்ணதாசன் மீது பல புகார்கள் உள்ளன அதிலும் குறிப்பாக பொதுமக்களின் பணத்தை ஏமாற்றுதல் அப்பாவி மக்களை ஏமாற்றும் தொழில் செய்து வருகிறார்
இதே நிறுவனத்தை நாகர்கோவில் பகுதியில் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
இவரின் திட்டத்தில் உறுப்பினராகி தவணை முறையில் பொருட்கள் வாங்கி பின்னர் கட்ட வேண்டும் என ஆரம்பித்து பின்னர் நீங்கள் ரூபாய் தாருங்கள் நான்அதிக வட்டி தருகிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கி மக்களை ஏமாற்றுவதை இவரது பிரதான தொழில் என்று கூறினார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு