கள்ளக்குறிச்சி நகரில் அனுமதி இன்றி செயல்பட்ட மினி பார் க்கு சீல்.
கோபி பிரசாந்த்
UPDATED: Aug 2, 2024, 7:12:04 PM
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி - கச்சாபாளையம் மெயின் ரோட்டில் விஐபி கார்டன் முன் சாகுல் ஷமீது என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இவருடைய கடைக்கு பின்புறமாக மினி பார் ஒன்றையும் நடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
Kallakurichi District News in Tamil
இந்நிலையில் காலை முதல் அதிகாரிகள் கடையை மறைமுகமாக இருந்து கவனிக்கப்பட்ட நிலையில் கள்ளத்தனமாக மது பாட்டில்களையும் கடைக்கு பின்புறமாக நடத்தி வருவதை நேரில் கண்ட அதிகாரிகள் அவரை விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டதின் பேரில் இன்று (02.08.2024) மதியம் மணி அளவில் காவல் ஆய்வாளர் ராபின்சன் மற்றும் தாசில்தார் ஆகியோர் தலைமையில் அனுமதியின்றி செயல்பட்ட மினி பாருக்கு சீல் வைத்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு