நாகையில் பாண்டிச்சேரி சாராயம் கடத்திய பெண் கைது
செ.சீனிவாசன்
UPDATED: May 21, 2024, 9:25:52 AM
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
ஒரு பகுதியாக தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி (46) என்ற பெண்ணை கைது செய்து அவர்களிடமிருந்து 750 ML அளவுள்ள 50 பாண்டி மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது போன்ற வெளிமாநில மது, கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், எச்சரித்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு