பொன்னேரி அடுத்த எலாவூர் சோதனைச் சாவடியில் (நைட்ரோ விட்) போதை மாத்திரைகள் பிடிபட்டது.
L.குமார்
UPDATED: Jul 10, 2024, 10:56:03 AM
Latest Thiruvallur District News
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏலாவூர் தமிழக ஆந்திரா எல்லைக்குட்பட்ட பகுதி அமைந்துள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் PEW Sl.Tr. சிவா மற்றும் சாவடி பணியில் இருந்த காவலர்கள் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது
நைட்ரோ வெயிட் போதை மாத்திரை
ஆந்திரா செகந்திராபாத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து பயணம் செய்த இருவரிடமிருந்து 1500 நைட்ரோ வெயிட் என்ற போதை மாத்திரை கைப்பற்றி இருவரை கைது செய்து விசாரணை செய்த போது
News
விஷ்ணு பிரசாத் சென்னை சேர்ந்தவரும் சுரேந்தர் திருவண்ணாமலை சேர்ந்தவர் என தெரிய வந்தது
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு