அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்
L.குமார்
UPDATED: Oct 5, 2024, 10:40:49 AM
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த 103 -N வழித்தட அரசு பேருந்தை சோதனை செய்த போது சந்தேகத்துக்கிடமாக இருந்த பையை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் திடுக்கிடும் விதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பேருந்தில் சந்தேகிக்கும் விதமாக நடந்து கொண்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அலறல் (28), சபிக் ஷேக் (32) ஆகிய இரண்டு பேரை விசாரணை செய்தனர்.
விசாரணையில் நெல்லூரில் இருந்து கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா சுற்றுவட்டார பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனைக்காக வாங்கி செல்வது உறுதியானது. இதைத்தொடர்ந்து கடத்தல் ஈடுபட்ட 2 வாலிபர்களிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு