போலீஸ் உதவியின்றி கஞ்சா விற்பனை நடக்க வாய்ப்பில்லை - மதுரை உயர்நீதிமன்றம்
முகேஷ்
UPDATED: May 8, 2024, 8:09:51 PM
போலீஸ் உதவியின்றி கஞ்சா விற்பனை நடக்க வாய்ப்பில்லை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீசுக்கு குட்டு
காவல்துறையின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை.
நடவடிக்கை கடுமையாக இருந்தால் கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கிறது?
கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? உள்துறை செயலர், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு