வாக்காளர் அட்டைகளை விநியோகித்த தபால் ஊழியர் மீது தாக்குதல் ; ஒருவர் கைது
ஐ. ஏ. காதிர் கான்
UPDATED: Sep 9, 2024, 1:08:44 AM
வாக்காளர் அட்டைகளை விநியோகம் செய்த, களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரைத் தாக்கிய நபரை, களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ALSO READ | சோர்வு காரணமாக அநுர குமாரவுக்கு சுகவீனமாம்
கைது செய்யப்பட்டவர், களுத்துறை ஜாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்சமயம், தபால் நிலைய ஊழியர் வைத்தியசாலையில் அனுமதியாகும் படிவத்துடன் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாய்ப் பேச்சி முற்றிய நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொ
லிஸார் தெரிவித்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு