என் வீட்டின் வெளியே ஏன் கஞ்சா புதைக்கிறீர்கள் என கேட்டதற்கு வீடு புகுந்து தாக்கிய கஞ்சா ஆசாமிகள்
S.முருகன்
UPDATED: Apr 23, 2024, 10:12:31 AM
பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு செந்தமிழ் நகர் நேதாஜி தெரு பகுதியில் வீட்டு வாசலில் அமர்ந்து கஞ்சா வைத்துக் கொண்டிருந்த நபரை வீட்டின் உரிமையாளர் ஒருவர் தட்டி கேட்டபோது வீட்டின் உரிமையாளரை வீடு புகுந்து கஞ்சா போதை ஆசாமிகள் சிலர் தாக்கியுள்ளனர்.
இதுக்குறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் விசாரணை செய்த போது இளைஞரை போலீசார் கைது செய்யாமல் பேசிக்கொண்டிருந்த போது போலீசார் முன்னிலையிலேயே கஞ்சா போதையில் வீட்டின் உரிமையாளரை ஒருமையில் பேசி மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் கஞ்சா தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் எனக் கூறிய அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு