துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த கும்பல் கோவையில் கைது.
முகேஷ்
UPDATED: Jun 25, 2024, 1:40:02 PM
பிரபல ரவுடி சஞ்சய் ராஜு என்பவரின் கும்பலைச் சேர்ந்த சஞ்சய் குமார், ஜலாலுதீன், கிட்டான் ஆகியோர் பொன் குமார் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கியுடன் திரிந்த போது வாகன சோதனையில் பிடிபட்டனர்
கடந்த ஆண்டு பசுபதி பாண்டியன் என்பவரை ஆவாரம்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் ரவுடி சஞ்சய் ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு