கள்ள சாராய விற்பனை.
பரணி
UPDATED: Apr 26, 2024, 8:18:07 PM
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு முத்துக்குமரன் மலை வனப்பகுதி சோதனை சாவடி அருகே வேப்பங்குப்பம் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை மடக்கி சோதனை மேற்கொண்டதில் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(1) சிவசக்தி(2) என்பவர்கள் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு வந்த சுமார் 60 லிட்டர் கள்ள சாராயம் கலாச்சாராயம் ஊரலுக்கு பயன்படுத்தக்கூடிய வெள்ளம் 200 கிலோ மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த கலாச்சாரங்களை எங்கிருந்து கொண்டு வந்தார்கள் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் மேலும் அவர்கள் கொண்டுவந்த கள்ளசாராயத்தை வனப்பகுதியில் கிழே ஊற்றி அழித்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு