Badulla - நமுனுகுல பகுதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பதிவு
ராமு தனராஜா
UPDATED: Jul 4, 2024, 7:17:32 AM
நமுனுகுல பகுதியில் பெண் ஒருவர் இன்று (04) காலை தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கனவரெல்ல தோட்டம் CVE பிரிவு, நமுனுகுல முகவரியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத போதிலும்
மரணம் தொடர்பில் நமுணுகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு