வீட்டில் பதுக்கி வைத்திருந்த 51 கிலோ குட்கா.
ஆனந்த்
UPDATED: Aug 20, 2024, 6:38:18 AM
பூந்தமல்லி
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, லட்சுமிபுரம் பிரதான சாலையை சேர்ந்தவர் சேகர்(58),
இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட 51 கிலோ குட்காவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து
குட்கா
குட்காவை பறிமுதல் செய்து சேகரை கைது செய்த போலீசார் எங்கிருந்து குட்காவை வாங்கி வந்தார்.
எங்கெல்லாம் சப்ளை செய்தார் என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest Crime News

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு