• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி விமான நிலையத்தில் 4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்கள் பறிமுதல்

JK

UPDATED: Oct 3, 2024, 10:27:02 AM

திருச்சி 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் விமானம் வந்தடைந்தது.

அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு பயணி கொண்டு வந்த பையில் பண்டல், பண்டலாக சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன.

Latest Crime News In Tamil

மொத்தம் 26 ஆயிரம் சிகரெட்டு பாக்கெட்டுகள் இருந்தன அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து அதிகாரிகள் சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended