தமிழர்கள் வாழும் 25 நாடுகளில் உள்ள 200 நட்சத்திரங்களால் வெளியிடப்படவுள்ள - முட்டக்கண்ணி பாடல்
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Apr 21, 2024, 8:01:31 AM
ஸ்ரீகாந்தேவா இசையில் நான் எழுதிய #முட்டக்கண்ணி பாடல் எதிர்வரும் மேமாதம் முதலாம் திகதி மாலை 7.00மணிக்கு வெளியாகவுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த பிரபல பாடகர் #முல்லைசசி பாடலைப் பாடியுள்ளார்.
அதிரடியாக அனைவரையும் ஆடவைக்கும் இப்பாடலில் பிரபல தமிழ் சினிமா நடன இயக்குனர்.
ஸ்ரீதர்மாஸ்டர் மற்றும் நடிகை காயத்ரிசான், நடிகர் ஸ்ரீதர்,ஸ்ரீகாந்தேவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.பாடலை உலகமெங்கும் 200 திரை
ALSO READ | நீல உடையில் அழகாக தோற்றமளிக்கும் நடிகை வேதிகா
நட்சத்திரங்கள்,பிரபலங்கள்,அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சமூக வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டு வைக்கின்றனர்.
இந்த தகவலை பாடலாசிரியர் அஸ்மின் எமது இணையத்துக்கு வழங்கினார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு