ஹஜ் பயணத்தில் 1301 பேர் உயிரிழப்பு சவூதி அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பரணி
UPDATED: Jun 24, 2024, 7:03:44 PM
ஹஜ் பயணத்தின் போது கடும் வெப்பம் மற்றும் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1301ஆக இருப்பதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் எகிப்து ஜோர்டான் ஈரான் செனிகல் துனிசியா மலேசியா இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என திரிவித்துள்ளது.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 25-06-2024
இதே போல் இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற 90 ஹஜ் பயணிகளும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதி 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு