• முகப்பு
  • உலகம்
  • கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய நோயான ‘சதை உண்ணும் பாக்டீரியா நோய்’ ஜப்பானில் பரவி வருகிறது.

கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய நோயான ‘சதை உண்ணும் பாக்டீரியா நோய்’ ஜப்பானில் பரவி வருகிறது.

கோபிநாத்

UPDATED: Jun 21, 2024, 9:55:39 AM

கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய நோயான ‘சதை உண்ணும் பாக்டீரியா நோய்’ பாதிப்பு ஜப்பான் நாட்டில் பரவி வருகிறது.

கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பரவியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஸ்ட்ரெப்டோகாக்கல் டோக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) என்றும் அழைக்கப்படும் இந்நோயின் பாதிப்பால் குறுகிய நாட்களிலேயே மரணம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

காய்ச்சல், குளிர், உடல் வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை இதன் முதற்கட்ட அறிகுறிகளாகும்.

 

VIDEOS

Recommended