ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணம்
வவுனியா
UPDATED: Sep 18, 2024, 1:22:14 PM
வவுனியா ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ALSO READ | விஜயதாச ராஜபக்ஷவின் தேசிய முஸ்லிம் விவகார இணைப்பாளரும்,வவுனியா சிறைச்சாலை மேற்பார்வை குழுவின் தலைவருமான தொழிலதிபர் சிராஜூதீன் நிப்ரஸ் தலைமையிலான குழுவினர் சஜிதுக்கு ஆதரவு
பன்றிக்கெய்தகுளத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் சைக்கிளை நிறுத்திவிட்டு வீதி ஓரமாக நின்றவரோடு மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய வரும் வீதி உரமாக நின்றவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவ் வீதியால் வந்த வாகனத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் அவர்கள் மரணம் அடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு