• முகப்பு
  • இலங்கை
  • ஆச்சரியம் ஆனாலும் உண்மை சோழன் உலக சாதனை படைத்த 3 வயது ஸ்ரீலங்கா குழந்தை

ஆச்சரியம் ஆனாலும் உண்மை சோழன் உலக சாதனை படைத்த 3 வயது ஸ்ரீலங்கா குழந்தை

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jul 2, 2024, 4:30:10 PM

பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில்,கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் மகன் 3 வயதான மொஹமட் ஷம்லான்.

இவர் எண்கள்,பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி வகைகள்,மனித உடலின் உள் உறுப்புகள்,,ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள், சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள்,உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், தேசிய வீரர்கள்,உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என 1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடமாகக் கூறி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.

இதன் மூலம் 3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரைப் பெற்றுள்ளார் குழந்தை ஷம்லான்.

இதற்கான நிகழ்வு 

கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்றது. இதன் போது நடுவர்களாக இருந்து குழந்தையை முறையாகப் பரிசீலனை செய்து உலக சாதனையாகப் பதிவு செய்தார்கள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத்தின் துணைத் தலைவர் சந்திரமோகன் போன்றோர். 

சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம்,நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை நடுவர்கள் வழங்கிப் பாராட்டினார்கள். 

இந்த சோழன் உலக சாதனை நிகழ்வில் கெலனிய பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுனில் ஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட ஜமியதுல் உலமா அல் ஹாஜ் நுஹூமான் இனாமி

 போன்றோர் பங்கு கொண்டு உலக சாதனை படைத்த குழந்தையின் பெற்றோரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.

( ඉහළ මතක ධාරිතාවක් සඳහා චෝලන් ලෝක වාර්තාවක් තබා ඇති 3 හැවිරිදි දරුවෙකි

ගම්පහ දිස්ත්‍රික්කයේ හුණුපිඩිය ප්‍රදේශයේ පදිංචි මොහොමඩ් ෂාබාන් සහ ෆාතිමා ඉබාසාගේ පුත් 3 හැවිරිදි මොහොමඩ් ෂම්ලාන්, පීපල්ස් හෙල්පින් පීපල්ස් පවුන්ඩේෂන් සමඟ චෝලන් ලෝක වාර්තා පොත් සමාගම එක්ව සංවිධානය කරන ලද ලෝක වාර්තා උත්සාහයට සම්බන්ධ විය.

අංක, මල්, පලතුරු, කුරුල්ලන්, සතුන්, ධාන්‍ය, එළවළු, මිනිස් සිරුරේ අභ්‍යන්තර අවයව, උරග, කෘමීන්, මල්, මාළු, සිංහල, ඉංග්‍රීසි, අරාබි භාෂා අක්ෂර, දේශපාලන නායකයන්, විවිධ වෘත්තීන්, ලෝක ප්‍රසිද්ධ කුළුණු, ප්‍රසිද්ධ ක්‍රිකට් ක්‍රීඩකයින්, ජාතික ක්‍රීඩකයින්, ආහාර ද්‍රව්‍ය සහ ගෘහාශ්‍රිත ද්‍රව්‍ය ඇතුළු පින්තූර 1098ක නම් හදුනාගෙන කටපාඩම් කිරීමෙන් ෂම්ලාන්ගේ නම

චෝලන් ලෝක වාර්තා පොතේ සටහන් විය.

මේ හරහා වයස අවුරුදු 3 දී ලොව ඉහළම මතක ශක්තියක් ඇති දරුවා ලෙස ෂම්ලන් දරුවා නම් කර ඇත.

මේ සඳහා වූ උත්සවය 

ගම්පහ දිස්ත්‍රික්කයේ පැවැත්වේ. චෝලන් ලෝක වාර්තා පොත් ආයතනයේ ශ්‍රී ලංකා ශාඛාවේ උප සභාපති ශ්‍රී නාගවානි රාජා සහ මහනුවර දිස්ත්‍රික්කයේ උප සභාපති චන්ද්‍රමෝහන් යන මහත්වරු විනිසුරුවන් ලෙස කටයුතු කර ලෝක වාර්තාවක් ලෙස ලියාපදිංචි කළහ.

චෝලන් ලෝක වාර්තාවට හිමිකම් කියන ෂම්ලන්ට විනිසුරුවරුන් විසින් රාමුගත සහතිකයක්, රන් පදක්කමක්, සමරු ඵලකයක් සහ හැඳුනුම්පතක් පිරිනමා උපහාර දැක්වීය.

මෙම චෝලන් ලෝක වාර්තා වැඩසටහන සඳහා කැලණිය ප්‍රදේශයේ ග්‍රාම පරිපාලන නිලධාරී සුනිල් ශාන්ත සහ ගම්පහ දිස්ත්‍රික්කයේ ජමියතුල් උලමා අල් හජ් නුහුමාන් ඉනාමි යන මහත්වරු සහභාගී වූහ.

 තවත් පිරිසක් සහභාගී වී ලෝක වාර්තාව ලබා ගත් දරුවාගේ දෙමාපියන්ට සුබ පැතුවා )

 

 

VIDEOS

Recommended