குறைந்த வருவாய் பிரிவினருக்கான திறன் மேம்பாட்டு திட்டம்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Dec 14, 2024, 11:05:14 AM
கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொலைதூரக் கல்வி சபையுடன் இணைந்து உளவியல் மற்றும் ஆலோசனை சபை
( ໙. 2387/25-WESNES.JUBE05.2024). இலங்கையில் முதன்முறையாக குறைந்த நிதி செலவில் உளவியல் மற்றும் ஆலோசனை டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா பாடநெறிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
கைத்தொழில் அமைச்சின் சங்கங்கள் கட்டளைச் சட்டம் தொடர்பில் தொலைதூரக் கல்வி சபை வர்த்தமானியில் இதனை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்த வருவாய் பிரிவினருக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான உதவிகளை மேற்படி நிறுவனம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு
Psych DSV Website: www.cpeglobal.org
E-Mail: [email protected]
Whatsapp: 0766314383