• முகப்பு
  • இலங்கை
  • பாலித்த தேவரப் பெருமவின் மறைவு தொடர்பில் மனோ கணேசனின் பதிவு

பாலித்த தேவரப் பெருமவின் மறைவு தொடர்பில் மனோ கணேசனின் பதிவு

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Apr 17, 2024, 1:25:27 AM

நண்பர் #பாலித #தெவரப்பெரும

பொருளியல் வரிசையின் கீழ் தட்டு பிரிவினருடன் தன்னை அடையாள படுத்தினார்.

கரடு முரடான வாழ்வை தெரிவு செய்து வாழ்ந்தார். ஆழ்ந்த அனுதாபங்கள்..என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்  அமரர் பாலித  தெவரப்பெருமவின் மறைவு தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

VIDEOS

Recommended