இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் - இந்திய ஜனாதிபதி
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Dec 16, 2024, 4:55:31 PM
ஜனாதிபதி திரௌபதி முர்மு, இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவை ராஷ்டிரபதி பவனில் வரவேற்று, அவரை கௌரவிக்கும் வகையில் விருந்து அளித்தார்.
நெருக்கமான மற்றும் நம்பகமான பங்காளியாக, இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி கூறினார்
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நாளை நிறைவு செய்து கொண்டு,ஜனாதிபதி இலங்கை திரும்ப உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு