புத்தளத்துக்கு பெருமை சேர்த்த ஆசாத் சிராஸ் - உலமா சபை பாராட்டு
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 2, 2024, 6:08:28 PM
புத்தளத்தைச் சேர்ந்த கல்விமான் ஆஸாத் சிறாஸ் (நளீமி) அவர்கள் International Islamic University Malaysia வில் மேற்கொண்ட தனது PhD கற்கை நெறியில் Best Doctor of Philosophy Student ஆகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் முப்பதினாயிரம் மானவர்கள் இங்கு கல்விபயிலுவது குறிப்பிடத்தக்கது.
ஆஸாத் சிராஸ் அவர்கள் Vishuddhi and Tazkiyyah: An Analysis of Purification in the views Of Buddhism and Islam என்ற தலைப்பில் தனது ஆய்வை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு ஜம்இய்யா தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு