• முகப்பு
  • இலங்கை
  • Asia's icon award 2024 விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் இடம் பெற்றது

Asia's icon award 2024 விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் இடம் பெற்றது

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 2, 2024, 4:14:48 AM

Asia's icon award 2024 விருது வழங்கும் நிகழ்வு இலங்கை ,கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று 01.08.2024 மாலை 4. 00 மணியளவில் இடம்பெற்றது. 

original/img-20240802-wa0005
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரபல இந்திய கே.ஜி.எப் சினிமா நடிகர் Garuda Ram மற்றும் பிரபல இந்திய நடிகை shubha raksha ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கர்நாடக வெளிவிவகார அமைச்சர் Patil முன்னாள் பிரதி செயலாளர் ashamed அடிப்

original/img-20240802-wa0003
ஷாக் அமைப்பின் பிரதி பணிப்பாளர் பீனா காந்தி டியோரி,முன்னாள் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் Ahmed Mahloofமாலைதீவு தூதுவர் மற்றும் முதல் பிரதிப் பணிப்பாளர் அலி சீசன்

மற்றும் Ragu Indrakumar உள்ளிட்டு வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டதோடுமேலும் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் தலைவர் A.R.N அமீர்கான் பணிப்பாளர்  குபேர லிங்கம். ஊடக பணிப்பாளர் பஸ்லான் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

original/img-20240802-wa0009
இது போதும் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் உடை அலங்கார கண்காட்சியும் இடம் பெற்றது.

original/img-20240802-wa0007



VIDEOS

Recommended