இசுறுபாய முன்பாக கலவரத்தில் ஈடுபட்ட 4 பேர் ரிமாண்ட்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Dec 2, 2024, 1:56:40 PM
கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குழப்பம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிவான் கமல் விஜேசிறி உத்தரவிட்டுள்ளார்.
ALSO READ | சிலிண்டர் மீன்பிடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தேகநபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று காவல்துறையினர் காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முழுமையாக வீடியோ செய்த ஒரு சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு