பாதிக்கப்பட்ட மக்களின் அவல குரல் உதவுபவர்களே இது உங்களின் கவனத்திற்கு
பதுளை - ராமு தனராஜா
UPDATED: Feb 19, 2024, 2:54:37 AM
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் எட்டப் கிகிரிவத்தை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் 2 பிள்ளைகளுடன் தாங்கள் நிர்க்கதி ஆகியுள்ளதாகவும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமலும் தாங்கள் தொழிலுக்கு செல்ல முடியாமலும் மண்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட வீட்டின் ஒரு அறையிலேயே தாங்கள் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகத்திடமும் தொழிற்சங்கங்களிடமும் முறையிட்டு எவ்விடதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி தங்களுக்கு உரிய தீர்வினை பெற்று தருமாறு குறித்த குடும்பத்தினர் வேண்டுகோளை விடுக்கின்றனர

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு