• முகப்பு
  • இலங்கை
  • அனைத்து செயற்பாடுகளுக்கும் தக்க பாடங்களை இவர்களுக்கு வழங்குவார்கள்

அனைத்து செயற்பாடுகளுக்கும் தக்க பாடங்களை இவர்களுக்கு வழங்குவார்கள்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jan 24, 2024, 7:05:02 PM

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை 

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதம் தொடர்பாக நிலையியற் கட்டளை 50.2 சரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 

அதில், இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அந்த மாற்றங்கள் துறைசார் மேற்பார்வை குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்த குழு அந்த மாற்றங்களை சரியாக ஆய்வு செய்து அதுதொடர்பாக ஒரு அறிக்கை தாயாரிக்கப்பட்டு அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் எனவும் அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற வரைக்கும் அந்த சட்டமூலம் தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த அறிக்கை என்னும் பெயரில் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆவணம் அறிக்கை அல்ல என்றும் அந்த அறிக்கை 23ம் திகதி ஜனவரி மாதம் 2024 இல் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட அறிக்கை இதுவரைக்கும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப் படாத நிலையில் தான் இன்று இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

வரப்போகும் உண்மையான சட்டத்தில் இருக்கப்போகும் விடயங்கள் எல்லாமே மூடி மறைக்கப்பட்டு ஒரு இருண்ட நிலையில் தான் இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

இந்த விவாதம் நடைபெறும் விடயங்கள் தொடர்பான் 56 சரத்துக்களின் 34 சரத்துக்கள் திருத்தப்படவேண்டும் என்று உயர் நீதிமன்ற வழக்குகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக அரசாங்கத்தினுடைய அமைச்சரே நியமித்த நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின் பிரகாரம் மேலதிகமான சரத்துக்களும் திருத்தப்பட்டு 42 சரத்துக்கள் இந்த சட்டமூலத்தில் திருத்தப்பட வேண்டிய நிலையில், அந்தத் திருத்தங்கள் செய்யப்படாமலயே இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  

உலகத்தில் மிகமும் மதிக்கப்படுகின்ற ரெக் அமைப்புகளுடைய கூட்டான ஆசிய இணைய குழு சிங்கப்பூரில் உள்ளது. 

நேற்று இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் அமைச்சர் குறிப்பிடும் போது - ரெக் அமைப்பினுடைய அனுசரணையோடு தான் இந்த சட்டமூலம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அவரது அந்தக் கருத்துக்கு ரெக் அமைப்பு அறிக்கை ஒன்றை விட்டிருக்கிறது. 

இந்த சட்டமூலம் இப்போது இருக்கும் வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால் அது பாரிய அளவுக்கு ரெக் அமைப்புக்கள் இலங்கையில் தொடர்பு வைத்திருப்பதைத் தடுக்கும் என்றும், இவ்விடயம் கடும் எதிர்ப்பை உருவாக்கும் என்றும் தமது அமைப்பு சமர்ப்பித்த மாற்றங்கள் அனைத்தையும் உள்வாங்கினால் மட்டுமே சர்வதேச மட்டத்தில் இந்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், இப்போதைக்கு இருக்கக் கூடிய சட்டமூலத்தை தாங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றும் அந்த அறிக்கை மூலம் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். 

அப்படியாயின்,

 ஏற்கனவே 56 சரத்துக்களில் 42 சரத்துக்களை திருத்த வேண்டும் என்ற நிலை இருக்கையில் அதுவும் அமைச்சரே இந்த ரெக் அமைப்பினுடைய குழு வழங்கிய திருத்தங்கள் பெறுமதியானவை என்றும், அந்த சட்டமூலங்கள் எதிர்காலத்தில் திருத்தங்கள் ஊடாகக் கொண்டு வரப்படும் என்றும் தனது உரையில் சொல்லியிருக்கும் நிலையில், 

இதில் பாரிய குறைபாடுகள் உள்ளது என்பதையும் அமைச்சரே ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தான், இந்த சட்டமூலம் குறைபாடுடைய சட்டமூலம் என்று அவரே இந்தத் திருத்தங்களைப் பற்றிப் பேசுகிறார். 

அப்படியாயின் இந்த சட்டமூலத்தில் பாரிய குறைபாடுகள் இருக்க இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு என்ன அவசரம் ஏற்பட்டுள்ளது? என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

ஏற்கனவே சர்வதேச மட்டத்தில் உதவியை கேட்டுக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, அந்த சர்வதேச அமைப்புக்களினுடைய உதவிகள் வராமல் பண்ணுவதற்கு வழியேற்படுத்தப்போகின்ற ஆபத்துக்கள் உள்ள நிலையிலும்,

இந்த சட்ட மூலத்தை அவசரஅவசரமாக ஏன் நிறைவேற்றுகின்றீர்கள் என்றால் - 

இது பாரதூரமான ஜனநாயகத்தை மறுக்கக் கூடிய சட்டமூலம் என்று விமர்சனங்கள் இருக்கக் கூடியதாகவே அவசரமாகவே நிறைவேற்றுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், 

அதற்கு காரணம் -

நீங்கள் அந்த பாரதூரமான ஜனநாயக விரோத செயல்பாடுகளை செயற்படுத்துகின்ற சட்டத்தை தான் நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதேயாகும். 

அப்படிப்பட்ட சட்டமூலத்தைக் கொண்டு வந்தால் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஜனாதிபதியும், மக்களால் நிராகரிக்கப்பட்ட அமைச்சரும், மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள இந்த சபையும், மக்களின் உண்மையான கருத்துக்களை வெளிவராமல் தடுத்து - உண்மையான விவாதங்கள் நடத்துவதற்கு அனுமதிக்காமல் இறுக்கி - அடுத்த தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நினைக்கிறார்கள். 

அப்படிப்பட்ட இருண்ட யுகத்தை உருவாக்கி அடுத்த தேர்தலுக்கு முகங்கொடுத்தால் தாங்கள் வெல்லலாம் என்று கருதுகிறீர்கள்.

ஆனால் - அது நிச்சயமாக நடக்காது. 

நேற்று முன்தினம் ஒரு ஆய்வு மையம் நடத்திய ஒரு கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். அங்கே அரச தரப்பின் முக்கியஸ்தர்களும், எதிர்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கூட வந்திருந்தனர். 

அங்கே நாட்டு மக்கள் மிகப் பெருமளவில் மதிக்கின்ற கல்விமான்கள் அதில் பங்கேற்றிருந்தனர். அந்த சிவில் சமூகத் தலைவர்கள் எக்காரணம் கொண்டும், தீவிரவாதப் போக்குடையவர்களோ அல்லது பொறுப்பற்றவர்களோ அல்லது குழப்பவாதிகளோ என்று சொல்லக்கூடியவர்கள் அல்ல. மாறாக - மிக நிதானமாகவே தமது கருத்துக்களை தெரிவிப்பவர்கள். 

எக்காரணம் கொண்டும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக செயற்படுபவர்கள் அல்ல. எக்காரணம் கொண்டும் தேர்தல் அரசியலிலோ கட்சி அரசியலிலோ ஈடுபடுபவர்களும் அல்ல. அப்படிப்பட்டவர்களே - இன்றைக்கு இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை திட்டமிட்டு மறுதலிக்கின்ற மற்றும் இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று சொல்கிறார்கள். அதனுடைய முக்கியமான விடயமாகவே இந்த நிகழ்நிலைக் காப்பு சட்டமூலமும் அமைந்துள்ளது என்று தெரிவிக்கிறார்கள். 

ஆகவே - இவ்வளவு தூரத்துக்கு கண்டனங்கள் உள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் உதவிகள் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், அதே சர்வதேச சமூகத்தைப் பகைக்கின்ற வகையில் இந்த சட்டமூலத்தை திருத்தாமல் நிறைவேற்றுவது அனைத்துமே -

இந்த அரசாங்கம் தன்னுடைய இருப்பையும் தன்னுடைய நலன்களையும் மட்டுமே பார்க்கிறதேயொழிய, மக்களின்பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் கொண்டுவரப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை 

இந்த அரசாங்கம் தன்னுடைய இருப்பையும் தன்னுடைய நலன்களையும் மட்டுமே பார்க்கிறதேயொழிய, மக்களின் உண்மையான குரல்கள் கருத்துக்களுக்கு பயப்படுகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது. 

அந்த வகையில் மிகவும் இருண்ட யுகத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்துகின்ற வகையில் இவர்கள் செயற்படப் போகின்றார்கள் என்பதே இதன் மூலம் நிரூபிக்கப்படுகின்றது. 

ஆனால் மக்கள் அனைத்து செயற்பாடுகளுக்கும் தக்க பாடங்களை இவர்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. உண்மையான குரல்கள் கருத்துக்களுக்கு பயப்படுகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது. 

ஆனால் மக்கள் அனைத்துபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை 

ஆனால் மக்கள் அனைத்து செயற்பாடுகளுக்கும் தக்க பாடங்களை இவர்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. செயற்பாடுகளுக்கும் தக்க பாடங்களை இவர்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. என்றும் கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended