தென்காசியில் இளைஞரை கீழே தள்ளி நெஞ்சில் ஏறி மிதித்த போலீஸ் - பதற வைக்கும் அதிர்ச்சி காட்சிகள்.
முகேஷ்
UPDATED: Feb 16, 2024, 10:00:20 AM
தென்காசியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட இளைஞரை பிடித்து அபராதம் விதித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் , காட்டுதனமாக நெஞ்சில் மிதித்து அட்டூழியம் செய்த காவலர்.
Also Read : திருவேற்காடு கோவிலில் அரசு பள்ளி மாணவர்களை சாப்பிட்ட இலைகளை எடுக்க வைத்து டேபிள்களை சுத்தப்படுத்திய அவலம்
நேற்று இரவு மது அருந்தி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை கீழே தள்ளி பயங்கரமாக தாக்கி, நெஞ்சில் மிதித்து கொடூரம் மனிதநேயம் மரித்துவிட்டதாக சமூக ஆர்வலகள் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்த வீடியோ காட்சி வைரல் ஆனதை தொடர்ந்து காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு