அமெரிக்காவின் பல பகுதிகளில் நோரோ வைரஸ் என்ற புதிய நோய் பரவி வருகிறது
கோபிநாத்
UPDATED: Feb 23, 2024, 8:56:42 PM
அமெரிக்காவின் பல பகுதிகளில் நோரோ வைரஸ் என்ற புதிய நோய் பரவி வருகிறது இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ
இந்த வைரஸ் தொற்றக்கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, தொண்டை புண் மற்றும் குடல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
Also Read : குடுகுடுப்பைக்காரர் மூலம் திமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்
இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது என தெரியவந்துள்ளது.
Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.
இதனால் உலக நாடுகள் இந்த வைரஸிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
Also Read : காந்தியடிகளுக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய தமிழர் யார் என்று தெரியுமா ?