மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரி நடப்பாண்டுக்கான அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தெரிவு .
பாரா தாஹீர்
UPDATED: Mar 29, 2024, 2:47:20 AM
மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியில் நடப்பாண்டுக்கான அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தெரிவு .
Also Read : ஓட்டுநர் ( சாரதி )உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு
மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியில்,அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கான பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் தெரிவு இக்கல்லூரி அதிபர் ஏ.முஹம்மட் நவ்ஷாத் தலைமையில், பாடசாலை ஆரம்ப பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் நடப்பாண்டுக்கான அபிவிருத்தி குழு செயலாளராக எம்.எச்.ரிலாப் முஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
அபிவிருத்தி செயற்குழுக்கு தெரிவு செய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் வருமாறு :
எம். கே.எம். அக்ரம்
ஏ.எச். எம். பர்விஸ்
ஆர். எம். ராஷிட்
எம். எஸ். எம். சாபீர்
டாக்டர் டப்லியூ. எம். அஸ்மீர்
எம். டி.எம். தஸ்லீம்
ஏ.எஸ். எம். பர்ஸான்
Also Read : காசா மோதல்: இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு