திருவள்ளூர் அரக்கோணம் திருச்சி வாக்கு எண்ணிக்கையின் நிலவரம்

JK, சுரேஷ்பாபு, பரணி

UPDATED: Jun 4, 2024, 10:07:42 AM

திருவள்ளூர் தனி தொகுதி 14வது சுற்று நிலவரம் 

மொத்த வாக்குகள் 4,10, 246 

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 30812 வாக்குகள் 

பாரதிய ஜனதா கட்சி பாலகணபதி 9294 வாக்குகள் 

தேசிய முற்பாக்கு திராவிட கழகம் நல்லதம்பி 7321 வாக்குகள் 

நாம் தமிழர் கட்சி ஜெகதீஷ் சுந்தர் 4487 வாக்குகள் 

நோட்டாவிற்கு 769 ஆக்குங்கள் 

3,79,434 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி 7 வது சுற்று முடிவு :

1. தி.மு.க - 2,02,872

2. அ.தி.மு.க -85,482

3. பா.ம.க -67,530

4. ந.த.க - 31,686

வித்தியாசம்-1,17,390

திருச்சி பாராளுமன்ற தொகுதி நிலவரம் - 12வது சுற்று...

மதிமுக - 319652

அதிமுக - 129577

அமமுக - 64583

நா.த.க - 59933

190075 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுக முன்னிலை.

 

VIDEOS

Recommended