காவிரி கூட்டுக் குடிநீர் 2 மாதங்களாக வராததால் காஞ்சிரங்குடி ஊராட்சி பொதுமக்கள் அவதி.

கார்மேகம்

UPDATED: Jul 10, 2024, 9:29:14 AM

காவிரி கூட்டுக் குடிநீர் 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சியில் சுமார் (2000 )குடும்பங்கள் வசித்து வருகின்றனர்‌ 

இந்த ஊராட்சிக்கு திருப்புல்லாணியில் உள்ள காவிரி குடிநீர் ஜம்பு உள்ளது இந்த ஜம்புவிற்கு குடிநீர் வரும் மெய்ன் (பைப் ) துருப்பிடித்து உடைந்து குடிநீர் வெளியேறியதால் காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு குடிநீர் தடைபட்டு குடிநீர் இரண்டு மாதங்களாக வரவில்லை என தெரிகிறது 

latest Ramanathapuram News & Live Updates 

இது சம்பந்தமாக காஞ்சிரங்குடி ஊராட்சி  தலைவர் முனியசாமி‌ நேரடியாக பழுதடைந்த பைப் லையனை உடனடியாக சரி செய்ய தேவையான (பைப் )சாமான்கள் வங்கி பழுது நீக்க ஏற்பாடு செய்தார் அதனால் (பைப் ) லையன்‌ சரி செய்யப்பட்டு வருகிறது

அதனால் நாளை காவிரி குடிநீர் காஞ்சிரங்குடி‌ ஊராட்சிக்கு வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

News

இது குறித்து காவிரி குடிநீர் இயக்குபவர்கள் தெரிவிக்கையில் புதிய  குடிநீர் குழாய்கள் இனைத்து வருகின்றனர் அப் பணியின் போது சில இடங்களில் காவிரி பைப்பில் எதிர்பாராமல் உடைப்பு ஏற்பட்டு விடுகின்றது அதனை சரி செய்ய தாமதம் ஆவதால் குடிநீர் வினியோகம் சீராக செய்ய முடியவில்லை என கூறினர்.

 

VIDEOS

Recommended