குமரி மாவட்டத்தில் மது பாட்டில்கள் கடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன்.
முகேஷ்
UPDATED: Apr 29, 2024, 7:37:44 PM
கன்னியாகுமரி மாவட்டம் கற்காடு பகுதியை சேர்ந்தவர் திருமாவேந்தன் வயது 48 இவர் பல மாதங்களாகவே திருட்டு மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன
இதனால் தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே போலீசாரின் வாகன சோதனையில்
சட்டவிரோதமாக 300 மது பாட்டில்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற கற்காடு பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திருமா வேந்தன் மற்றும் அவரது நண்பர் ராஜ் ஆகியோரை கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்களை கைப்பற்றினர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு