பட்டப் பகலில் வீட்டின் பீரோவில் இருந்த 10 சவரன் நகை ரொக்கம் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை
சுரேஷ்பாபு
UPDATED: Jul 9, 2024, 7:27:30 PM
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்குட்பட்ட புட்லூர் ஊராட்சியில் எம்ஜிஆர் நகர் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் ஏசையா சுதா இதில் ஏசாயா வர்கள் இன்று வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார் கொத்தனார் வேலை செய்கிறார்
வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார் என்று பத்து முப்பது மணி அளவில் அவர்களுடைய மனது சுதா அவர்கள் டைலரிங் கிளாஸ் சென்றுவிட்டார் டெய்லரிங் கிளாஸ் முடித்து வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
தொடர்ந்து நகைகளை தேடிப் பார்த்தபொழுது ஒன்று கூட இல்லை 10 சவரன் நகை 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சடைந்தார் உடனடியாக செவ்வாபேட்டை காவல் நிலையத்துக்கு புகார் செய்த புகரை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றன செவ்வாபேட்டை காவல் ஆய்வாளர் விரைந்து வந்து வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன மற்றும் காவலர்கள் தேடி வருகின்றன.
பட்டப் பகலில் திருடிய சம்பவம் புட்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு