நியூ செல்வி கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனம் அடகு வைத்த நகைகளை மோசடி.
கார்மேகம்
UPDATED: May 12, 2024, 7:19:41 AM
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் நியூ செல்வி கோல்டு லோன் பைனான்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2012 - ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததாகவும் அந்த நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்துவிட்டு நிறுவனத்தை இரவோடு இரவாக காலி செய்துவிட்டு நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் அது குறித்து 09/10/2023- ம் ஆண்டு திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அது சம்பந்தமாக திருப்புல்லாணி போலீஸ்சார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நகையை இழந்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் நகையை இழந்தவர்கள் அனைவரும் நகையை மீட்டுக் கொடுக்கவும் மோசடியில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையை வலியுறுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு