சவுக்கு சங்கர் மீது முசிறி டிஎஸ்பி யாஸ்மின் திருச்சி சைபர் க்ரைமில் புகார்.
JK
UPDATED: May 9, 2024, 5:58:10 AM
சவுக்கு சங்கர் செய்திகள்
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவர்களது பணி குறித்தும் மிகவும் தரக்குறைவாக பேசித் தொடர்பாக சவுக்கு சங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில்
தற்போது திருச்சி மாவட்டம், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் இந்த காணொளியின் காரணமாக மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும்
Cyber crime news today
பல்வேறு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பெண் காவலர்களை மிக, மிக மோசமாக சித்தரித்துள்ள சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் டிஎஸ்பி யாஸ்மின் தற்போது புகார் அளித்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு