நாகர்கோயிலில் வழக்கறிஞர் மது போதையில் நடுரோட்டில் ரகளை.

முகேஷ்

UPDATED: May 16, 2024, 10:22:55 AM

District News

குமரி மாவட்டம் நாகர்கோயில் வழக்கறிஞர் மனாஸ் நேற்று இரவு மதுபோதையில் நடு ரோட்டில் நின்று அரசு பேருந்தை மறித்து  இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களையும் தரக்குறைவாக பேசினார்,

Nagercoil District News in Tamil

கண்ணியம் மிக்க ஒரு வழக்கறிஞர் அந்தஸ்தில் உள்ள ஒரு நபர் இவ்வாறு செய்தது அப்பகுதி மக்களை முகம் சுழிக்க வைத்தது.

இவர் மீது வழக்கறிஞர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என அந்தச் சமயம் அங்கு இருந்த பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி??

 

VIDEOS

Recommended