நாகை அருகே திருக்கண்ணங்குடி மகா மாரியம்மன் கோயில் உண்டியல் உடைப்பு.
செ.சீனிவாசன்
UPDATED: Jul 8, 2024, 5:27:46 AM
Latest Nagapattinam News & Live Update
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடியில் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் இரவு மர்ம நபர்கள் ஆலயத்தின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்றுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக பிரிக்காத இருந்த உண்டியலை திருடி எடுத்துச் சென்றவர்கள் அங்குள்ள நடு வயலில் வைத்து உடைத்து பணம், காசுகளை எடுத்துக் கொண்டு உண்டியலை அங்கேயே வீசி சென்றுள்ளனர்.
Latest Nagapattinam District News
இரண்டு ஆண்டுகளாக உண்டியல் பிரிக்காத நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது போலிசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு