• முகப்பு
  • குற்றம்
  • கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை - Race பைக்குகள் பறிமுதல் - பெற்றோர்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை - Race பைக்குகள் பறிமுதல் - பெற்றோர்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை.

முகேஷ்

UPDATED: Jul 1, 2024, 7:04:28 AM

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின்படியும், குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் K.S.பிரவின் கவுதம் I.P.S., அவர்களின் மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் குளச்சல் பகுதியில்

இன்று 30.06.2024 ம் தேதி அதிகாலையில் வாகன சோதனை மேற்கொண்டதில் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த ஏழு இளைஞர்களுக்கு தலா ரூ.11000 அபராதம் விதித்து இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பற்றுள்ளது.

அதில் 18 வயது பூர்த்தியடையாத இளையோர் இருவருக்கு அவர்களது பெற்றோருக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த இளைஞர்களை விசாரித்து அவர்களது கைப்பேசியை சோதனை செய்ததில், இவ்வாறு விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து, வீடியோக்கள் எடுத்து அதனை "Instagram" தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ப

 

VIDEOS

Recommended