பல்வேறு குற்ற வழக்கில் சிக்கி மீண்டும் மீண்டும் குற்றம் செய்து வரும் ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது.
சண்முகம்
UPDATED: May 17, 2024, 4:32:01 AM
கடலூர் மாவட்டம் புவனகிரி புதுத் தெருவை சேர்ந்த ரவுடி பாலாஜி(23) என்பவர் கடந்த மாதத்தில் அருகில் உள்ள தலைக்குளம் கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது புவனகிரி, வடலூர் காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்கு மற்றும் கஞ்சா வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகள் இருந்து வருகிறது.
இந்நிலையில் இவரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் ரவுடி பாலாஜியின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு ஓர் ஆண்டு காலம் குண்டர் தடுப்பு சட்டத்தில் வைக்க கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு