• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி விமான நிலையத்தில் ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த  தங்கம்.

திருச்சி விமான நிலையத்தில் ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த  தங்கம்.

JK

UPDATED: Jun 14, 2024, 6:28:31 AM

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது பயணி ஒருவர் ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1கோடியே 83லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 579கிராம் தங்கத்தை கண்டனர். அவற்றை பறிமுதல் அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended