போலியாக அரசு மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை விற்ற தீட்சிதர் உட்பட இருவர்.
சண்முகம்
UPDATED: Jun 19, 2024, 5:44:25 PM
சிதம்பரம் அண்ணாமலை நகர் மீதி குடி கோயிலாம்புண்டி சாலை ஓரமாக மூட்டையாக கிடந்த போலி சான்றிதழ்கள் மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்கள் ரோட்டில் கிடந்ததால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைக் குறித்து சிதம்பரம் உட்கோட்ட ரகுபதி உத்தரவின் பேரில் குற்ற பிரிவு சுரேஷ் முருகன் தலைமையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் சிதம்பரத்தில் பள்ளி, கல்லூரி போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த மன்மத சாமி நகரை சேர்ந்த நாகரத்தின தீட்சதர் மகன் சங்கர் தீட்சதர் மற்றும் மீதி கொடியை சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன் இருவரையும் குற்றப்பிரிவு போலீஸ் சார் கைது செய்து கிள்ளை காவல் இணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு