• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி விமான நிலையல் டைல்ஸ் கட்டிங் மெஷின் மூலமாக ₹92 லட்சம் தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையல் டைல்ஸ் கட்டிங் மெஷின் மூலமாக ₹92 லட்சம் தங்கம் கடத்தல்

JK

UPDATED: May 15, 2024, 5:45:43 AM

District News

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர் துபாய் மலேசியா இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

அதில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது வழக்கம்.

Today District News

நேற்று அதன்படி சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வைத்திருந்த டைல்ஸ் வெட்டும் எந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் சுமார் 1299 கிராம் எடையுள்ள தங்கத்தை அந்த இயந்திரத்தின் பைப்புள்ளே அடைத்து கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர்.

Latest District News

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவற்றை பரிபூரண செய்து பப்பாய்ணியிடம் தங்கத்தை கொடுத்து அனுப்புகிறார் யாருக்காக இங்கு கொண்டு வந்தார் என்பது குறித்து பயனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பிடிப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 92 லட்சம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended