திருச்சி விமான நிலையத்தில் 2லட்சம் மதிப்புள்ள வெளிநாடு சிகரெட்டுகள் பறிமுதல்.
JK
UPDATED: Nov 1, 2024, 7:11:58 PM
திருச்சி
திருச்சி விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தாய் ஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பயணி ஒருவர் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
Latest Trichy Crime News
சோதனையின் போது அவரது சூட்கேசில் ரூ. 2.10 லட்சம் மதிப்பு 12,400 சிகரெட் பாக்கெட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு