URNEXT திரைப்படத்தின் ஆரம்ப பூஜை

Irshad Rahumathulla

UPDATED: Jun 28, 2024, 1:05:53 AM

URNEXT திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வு இன்று பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.original/inshot_20240628_062518148

IMAK INNOVTION PVT. LTD & SKY FRAME ENTERTAINMENT முகைதீன் அப்துல்காதர் மற்றும் மணி தயாரிப்பிலும்சுலைமான் அப்துல்காதர்,முஹம்மது யூசுப்,ஆதில் அமீன் இணைத் தயாரிப்பிலும் இயக்குனர்

செரீப் இயக்கத்திலும் வெளிவரவுள்ள #URNEXT திரைப்படத்துக்கான ஆரம்ப பூஜை நிகழ்வு நேற்று  சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இடம்பெற்றது. 

இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்களை இலங்கை பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

இயக்குனர் கேஸ்.எஸ்.ரவிக்குமார்,ரக்சிதா,திவ்யா கிருஸ்ணன்,தினேஸ்பிளக் பாண்டி, உதயராஜ் மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இசை  -  "இசைப்பெட்டை" வசந்த் 

பாடல்கள் - பொத்துவில் அஸ்மின் மற்றும்.கு.கார்த்திக்

ஒளிப்பதிவு - கே.ஜி.ரதீஸ்

நடனம் -  கலைமாமணி 

ஸ்ரீதர் மாஸ்டர்

சண்டைப்பயிற்சி -ஓம்பிரகாஸ்

எடிட்டர் -  அஜீத்

கலை இயக்குனர் - வேணு

ஆடை வடிவமைப்பு - 

ஈகாபிரவீன்

தயாரிப்பு முகாமையாளர் - 

நந்தகுமார்

ஸ்டில் - சக்திபிரியன்

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹமத்

 

VIDEOS

Recommended